Educational Project
சிகரம் தொடும் அகரம்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளே
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளே
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் வசிக்கும்
2022ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு அரசு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் தங்கள் T.C மற்றும் மதிப்பெண் பட்டியலை இணைத்து 15.08.2022க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கொண்ட சான்றிதழ்களை 31.08.2022 நேரிலோ, தபால் மூலமாகவோ கீழ்காணும் சங்க முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் ஒரு வசதியாக தங்களது விவரங்களையும் கீழ்காணும் படிவம் வாயிலாகவும் அனுப்பலாம்
தங்களது தனித்திறமையில் மிக உயரிய விருதுகள் பெற்றிருப்பின் அதன் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கவும்
Mr.V.Dhanasekar, Trustee
AVC Welfare Trust
New No. 131 / Old No.79,
Wallajah Road, Chennai,
Tamilnadu, India – 600002
9382666772, 8248543242